URI Mannar CC புத்தாண்டு வாழ்த்துச் செய்தி…!!

URI Mannar CCயின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
URI உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக
நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து எமது தேசமும் உலக நாடுகள் முழுவதுமே முழுமையாக விடுபட்டு நாம் எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக இன, மத பேதங்களை கடந்து இந்த நாட்டிலே சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்வதற்கு மலர்கின்ற புத்தாண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சியான வாழ்வை தர வேண்டுமென்று இந்த நேரத்திலே எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.!
நன்றி
கலாநிதி சிவஸ்ரீ மஹா ஸ்ரீ தர்ம குமாரக் குருக்கள்
தலைவர் URI மன்னார்
-சர்வோதய ஊடகப்பிரிவு-