புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் நுளம்பு வலைகள் ,முககவசங்கள், கிருமிநாசினிகள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.!! (படங்கள்)
புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு . சுப்பிரமணியம் கருணாகரன் நிதியுதவியில் அவர்களின் மேற்படி சங்கத்தில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களுக்கும் நுளம்பு வலைகள் ,முககவசங்கள், கிருமிநாசினிகள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு கூட்டுறவு சங்கத்துக்கு தேவையான கிருமிநாசினி பொருட்களும் சங்கத்தின் தற்போதைய தலைவரான திரு .எஸ் கே .சண்முகலிங்கம் அவர்களின் முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”