வவுனியாவில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி முடக்கப்படவுள்ள நகரம் : மக்களுக்கு எச்சரிக்கை!!

வவுனியாவில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி முடக்கப்படவுள்ள நகரம் : மக்களுக்கு எச்சரிக்கை வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் முதற்கட்டமாக … Continue reading வவுனியாவில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி முடக்கப்படவுள்ள நகரம் : மக்களுக்கு எச்சரிக்கை!!