வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை மற்றும் மாகாணத்தின் தற்போதைய கநிலைமைகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”