வவுனியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முடக்கப்பட்ட நகரின் முக்கிய பகுதிகள்!! (படங்கள்)

வவுனியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முடக்கப்பட்ட நகரின் முக்கிய பகுதிகள் வவுனியா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் பகுதி சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டது. இந்நிலையில், பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி … Continue reading வவுனியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முடக்கப்பட்ட நகரின் முக்கிய பகுதிகள்!! (படங்கள்)