வவுனியாவில் கொரோனா தொற்று அச்சம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள்!!

வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 62 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நகரிலிலுள்ள 5 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையும் மூடப்படுகின்றது. வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலமையில் இன்று (09.01.2021) காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள்கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி … Continue reading வவுனியாவில் கொரோனா தொற்று அச்சம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள்!!