வவுனியா நகரின் சில பகுதியில் மறு அறிவித்தல் வரை முடக்கம் ; சமன் பந்துலசேன!!

வவுனியா நகரின் சில பகுதியில் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதுடன் நகரிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (09.01.2021) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 6ம் திகதி தர்மலிங்கம் வீதி , பஜார் வீதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பிரகாரம் 204 நபர்களுக்கு பி.சி.ஆர் … Continue reading வவுனியா நகரின் சில பகுதியில் மறு அறிவித்தல் வரை முடக்கம் ; சமன் பந்துலசேன!!