ரவூப் ஹக்கீமோடு தொடர்புபட்ட பத்து எம்.பிக்கள் தனிமைப்படுத்தலுக்கு!!

பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் அவருக்கு நெருக்கமாக செயற்பட்டவர்களான மேலும் 10 எம்பிக்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பாராளுமன்றத்தின் பிரதம பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதேவேளை சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்ற ஊழியர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரவூப் ஹக்கீம் எம்பி கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்த நிலையில் அவருக்கு … Continue reading ரவூப் ஹக்கீமோடு தொடர்புபட்ட பத்து எம்.பிக்கள் தனிமைப்படுத்தலுக்கு!!