;
Athirady Tamil News

ஸ்பெயினில் பெருகும் கொரோனா – 20 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை..!!

0

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 9-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஸ்பெயின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 4 =

*