அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொரோனா!!

அமைச்சர் வாசுதேவ நாயணக்காரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, இதுவரை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் ரஹூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Free Download WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload Premium WordPress Themes FreeDownload WordPress Themesfree download udemy paid course