;
Athirady Tamil News

வவுனியாவில் மேலும் 16 தொற்றாளர்கள்!! எண்ணிக்கை 146 ஆகியது!!

0

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில்
வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது.

அதனடிப்படையில் வவுனியா மில் வீதியில் உள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

வவுனியா மாவட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்காக அவசர அறிவித்தல்!!

வவுனியா நகர கொரோனா கொத்தணியால் பாதித்தோர் எண்ணிக்கை 103ஆக உயர்வு!!

வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியாவில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு!! (படங்கள்)

வவுனியா வடக்கில் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + two =

*