இந்தியாவின் கொரோனா வைரஸ் மருந்துகளையே இலங்கை இறக்குமதி செய்யலாம்-சுடத்சமரவீர!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ்மருந்தினை இலங்கை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தியமருந்துகள் உயர்தரத்தில் தயரிக்கப்பட்டுள்ளன என தங்களிற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக இந்திய மருந்துகளையே இலங்கை இறக்குமதி செய்யலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.