;
Athirady Tamil News

பாராளுமன்றத்தில் மேலும் 493 பேருக்கு பிசிஆர் பரிசோதனை!!

0

மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 493 பேருக்கு இவ்வாறு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + three =

*