யாழில் கொரோனா பரவலுக்கு காரணமெனக் கூறப்பட்ட, “போதகர் போல்” சுவிஸில் காலமானார்.. (வீடியோ)

யாழில் கொரோனா பரவலுக்கு காரணமெனக் கூறப்படட “போதகர்” போல் சுவிஸில் காலமானார்.. (வீடியோ)
சுவிஸில் “பீல்” பிரதேசத்தில் “தமிழ் கிறிஸ்தவ சபை” ஒன்றை உருவாக்கி “போதகராக” செயலாற்றும் திரு.பவுல் (போல்) சற்குணராஜா என்பவரே யாழில் “கொரோனா வைரஸ்” பரவக் காரணமெனக் கூறப்பட்டது, இவர் நேற்றிரவு சுவிஸ் பெர்னில் காலமானார் என அறியக் கிடைத்துள்ளது.