;
Athirady Tamil News

வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு தொற்று உறுதி!!!

0

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களுடன் தொடர்புகளை பேணிய வைத்தியாசலை ஊழியர்களிற்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன்,கந்தசாமி கோவில் வீதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியாவில் இன்றையதினம் 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 205 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 10 =

*