;
Athirady Tamil News

முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆலயப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சியா?

0

முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டள்ள நிலையில் இன்றுதமிழ்தேசியமக்கள் முன்னணியினதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த இடத்தை சென்று பார்வையிட்டனர்.

குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை கோவில் அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் தொல்லியல் திணைக்களம் ஆய்வு நடவடிக்கைக்கு தயாராகிவருகின்றது.
நாளை ஆய்வுபணிகள் இடம்பெறவுள்ளன, அமைச்சர் ஒருவர் அந்த பகுதிக்கு செல்லவுள்ளார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*