;
Athirady Tamil News

டெல்லியில் தடுப்பூசி போட்டவர்களில் 51 பேருக்கு லேசான பாதிப்பு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!

0

இந்தியாவில் நேற்று முதன்முறையாக நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்றைய தடுப்பூசி பணி முடிந்த பின்னர், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு எந்தவித பின்விளையும் ஏற்படவில்லை எனத்தெரிவித்தது.

இந்நிலையில் 51 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி மாநில சுகதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெய்ன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*