கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தை நாளையும் நாளை மறுதினமும் முன்னெடுக்கத் தீர்மானம்!!

இந்த வார பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு இடை யிலான கூட்டத்தை நாளை மற்றும் நாளை மறுதினம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை சபையின் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது.