;
Athirady Tamil News

“Park & Ride” பஸ் சேவை வெற்றி!!

0

கொழும்பு நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “Park & Ride”பஸ் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த பஸ் சேவையை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருந்ததாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஅங்ஸ இது தொடர்பாக தெரிவிக்கையில், இன்று காலை தொடக்கம் கொழும்பு நகரத்துக்கு வந்த பெரும் எண்ணிக்கையாக மக்கள் இந்த பஸ் சேவையை பயன்படுத்தி தாமும் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 16 =

*