முகக் கவசம் அணியத் தவறிய 50 பேருக்கு கொரோனா – அஜித் ரோஹண!!

முகக்கவசம் அணியத் தவறிய நபர்கள் மீது பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கும் மேற்கொண்ட போது இதுவரை 50 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்நிலையில், மேல்மாகாணத்தில் முகக்கவசம் அணி யாத 2ஆயிரத்து 807 நபர்கள் மீது பி.சீ.ஆர் மற்றும் அன் டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 50 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித் துள்ளார்.