;
Athirady Tamil News

நாட்டின் அரைவாசிப் பேருக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் : ஹெகலிய ரம்புக்வெல!!

0

நாட்டின் மக்கள் தொகையில் 50 வீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசியை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், நாட்டிலுள்ள 11 மில்லியன் மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்க அரசாங்கத்திடம் திட்டமுள்ளது என்றார்.

மார்ச் மாதத்துக்குள் இந்தத் தடுப்பூசி நாட்டுக்குக் கிடைக்கும் என்றும் தற்போது நான்கு தடுப்பூசிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − seven =

*