அமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்… துணை அதிபராக பதவியேற்றார்..! (படங்கள்)

அமெரிக்காவின் 49-வது துணை அதிபராக தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக பொறுப்பேற்று சரித்திர சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியான இன்று அமெரிக்காவின் மரபுப்படி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தேசிய கீதம் ஒலித்த பின்னர் கமலா ஹாரிஸ் துணை … Continue reading அமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்… துணை அதிபராக பதவியேற்றார்..! (படங்கள்)