“மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..” முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்! (படங்கள்)

நாம் நிறையவே சரி செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முதல் உரையில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவின்போது ஜோ பைடன் அதிபராக முதல் உரையை ஆற்றினார். இந்த உரையை உலகமே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து தரப்பையும் … Continue reading “மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..” முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்! (படங்கள்)