அடங்காத டிரம்ப்.. அதிபருக்கான விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து மனைவியோடு கிளம்பினார்!!

டொனால்ட் ட்ரம்ப் சேட்டைகளுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதிபர், பதவியிலிருந்து இறங்கும் நேரத்திலும் பதற்றத்தோடே வைத்திருக்கிறார் அமெரிக்காவை. அமெரிக்க அதிபராக, இன்று ஜோ பைடன் பதவியேற்கிறார். இதையடுத்து பதவி விலகும் அதிபர் வெள்ளை மாளிகையிலிருந்து குடும்பத்தோடு விமானத்தில் வெளியேறுவது மரபு. டிரம்ப் பதவியேற்ற நாளில், பராக் ஒபாமா ஸ்பெஷல் ஏர் மிஷன் 44 என்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். பொதுவாக இந்த விமானத்தில்தான் மாஜிக்கள் கிளம்புவார்கள். ஆனால், டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையிலிருந்து, தனது மனைவி மெலினா … Continue reading அடங்காத டிரம்ப்.. அதிபருக்கான விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து மனைவியோடு கிளம்பினார்!!