;
Athirady Tamil News

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அவசர கலந்துரையாடல்!! (வீடியோ, படங்கள்)

0

தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − seventeen =

*