;
Athirady Tamil News

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

0

72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன

முன்னதாக துணை தூதுவர் ச. பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்


You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*