பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கும் வரை வீட்டு தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் – பொது சுகாதார பரிசோதகர் சங்கம்!!

கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கமைய மேல் மாகாணத்திலுள்ள க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவர்கள் நேற்று (25) முதல் தமது பாடசாலை கற்றல் செயற்பாட்டை ஆரம்பித்தனர்.
இதன்படி கொழும்பு மாவட்ட மாணவர்களின் வருகை நேர்மறையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்துப் பாடசாலைகளும் பல நாட்களுக்கு முன்பே கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வலயத்திலும் மாணவர்களின் வருகை பின்வருமாறு காணப்பட்டது.
கொழும்பு – 26.81%
ஹோமாகம – 51.72%
பிலியந்தல – 40.81%
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர – 36.81%
கம்பஹா – 42.12%
நீர்கொழும்பு- 52.43%
களனிய – 49.46%
மினுவாங்கொட – 56%
மத்துகம – 65.08%
ஹொரணை – 29.00%
களுத்துறை – 61.49%