18+: கணவரால் திருப்தியில்லை.. கொழுந்தன்களுக்கு ரூட் விடும் அண்ணி.. பகீர் கிளப்பும் பையா கி பீவி! (படங்கள்)
கணவரால் திருப்தியடையாத பெண் ஒருவர் தன் கணவனின் தம்பி மார்களுக்கு ரூட்டு விடும் வெப் சீரிஸ் வைரலாகி வருகிறது. வெப் சீரிஸ்கள் பல கோணங்களில் காட்சியாக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பாலியல் உறவுகளையே பிரதானப்படுத்துகிறது.
குறிப்பாக கணவரால் திருப்தியடையதா பெண்கள் திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபடுவதாகவே பெரும்பாலான வெப் சீரிஸ்கள் காட்டுகின்றன.
தகாத உறவு
பக்கத்து வீட்டுக்காரருடன், உடன் வேலைப் பார்ப்பவர்களுடன், கணவரின் நண்பர்கள், தோழியின் கணவர்கள், மாமனார் என பலருடனும் தங்களின் காம பசியை போக்குவது போன்று காட்டி வருகிறார்கள். அவ்வளவு ஏன் பிள்ளைக்கு சமமாக பார்க்கப்படும் மருமகன் மற்றும் கொழுந்தன்களுடனும் தகாத உறவில் ஈடுபடுவது போன்று வெப் சீரிஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.
பையா கி பீவி
அந்த வகையில் இன்றும் அப்படியான ஒரு வெப் சீரிஸ்தான் வைரலாகி வருகிறது. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற கான்செப்ட்டுடன் இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் பெயர் பையா கி பீவி.
கூக்கு ஆப்
இம்ரான் அகமது கான் இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். ஆஸ்லாம், அஞ்சு தாக்கூர், அஞ்சு வர்மா உள்ளிட்டோர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர். கூக்கு ஆப்பில் இந்த வெப் சீரிஸ் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆக்கலாம் அழிக்கலாம் ஆக்கலாம் அழிக்கலாம் ஒரு பெண் உங்களுக்கு வீட்டை கட்டியும் கொடுக்கலாம், உங்களின் வீட்டை இடிக்கவும் செய்யலாம். அது உங்கள் பெண் வீட்டிற்கு வரும் போது கொண்டு வரும் குவாலிட்டிகளை பொருத்துதான் என என்கிறது பையா கி பீவி.
கொழுந்தன்கள் மீது கண்
3 சகோதரர்களில் மூத்தவர் தன்னைவிட வயதில் சிறிய பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் கணவர் திருப்தி படுத்தவில்லை. இதனால் ஏங்கி தவிக்கும் மனைவி கணவரின் தம்பிகளான தனது கொழுந்தன்கள் மீது கண்ணை வைக்கிறார் அந்த பெண்.
கை கழுவார்களா?
கணவரின் தம்பிகள் அண்ணியின் எதிர்பார்ப்பையும் தேவையையும் பூர்த்தி செய்வார்களா? அல்லது அவரை கை கழுவுவார்களா என்பதுதான் இந்த வெப் சீரிஸின் க்ளைமேக்ஸ். இந்த வெப் சீரிஸின் பல காட்சிகள் அப்பட்டமாக படமாக்கப்பட்டுள்ளன.
ஹாட் டாப்பிக்
குறிப்பாக செக்ஸ் காட்சிகள். படுக்கையறை, கார் என பல இடங்களில் அவர்கள் இளமையயை கொண்டாடும் காட்சிகள் எந்த மறைவும் இல்லாமல் அப்படியே காட்டப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ்தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.