விவசாய அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை!!

விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுமேத பெரேரா தன்னை குறித்த பதவியில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளருக்கு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.