;
Athirady Tamil News

ஹரியானா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: காங். தலைவர்..!!

0

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் ஹூடா கூறுகையில் ‘‘நாங்கள் ஹரியானா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. அதேபோல் எம்எல்ஏ-க்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டது.

இரண்டு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப்பெற ஆதரவு தெரிவித்துள்ளனர். கூட்டணி கட்சியின் சில எம்.எல்.ஏ.-க்கள் இது மிகவும் மோசமான ஊழல் கட்சி எனக் கூறிவருகிறார்கள்’’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*