;
Athirady Tamil News

பூஜித்திற்கு எதிராகவும் சட்டநடவடிக்கை- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு பரிந்துரை!!

0

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தனக்கு முன்னாள் சமர்ப்பிக்கப்பட்ட ஒட்டுமொத்த ஆதாரங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் பொலிஸ் அதிபர் தனக்கு வழங்ககப்பட்ட பெருமளவிலான புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் செயற்பட தவறினார் என தான் கருதுவதாக ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின்பொலிஸ்மா அதிபர் என்ற அடிப்படையில் அவர் வலுவான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளார் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான செயல்கள் அல்லது தவறுகளுக்கு முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தரப்பில் பொறுப்புள்ளது என கருதுவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*