;
Athirady Tamil News

ஸ்ரான்லி வீதிப்பகுதியில் அகழிப்பு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இருந்து இராசாவின் தோட்ட வீதி வரைக்குமான ஸ்ரான்லி வீதிப்பகுதியை வர்த்தகர்களின் முழுமையான சம்மத்துடன் அவர்களின் ஒத்துழைப்புடன் வீதியின் இரு பக்கங்களிலும் வர்த்தக நிலையங்களுக்கான வாகனத்தரிப்பிடம் மற்றும் பாதசாரிகள் நடைபாதை,வடிகால் அமைப்புடன் வீதியினை அகழிப்பது தொடர்பில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் வீதியின் இரு பக்கமும் எல்லைக் கோடு இடும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*