;
Athirady Tamil News

17,914 பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசி!!

0

பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பொலிசார்களின் ஒரு பிரிவினருக்கு இன்று (25) கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

நேற்றைய தினம் 2,583 பொலிஸார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதன்படி, கொரோனா தடுப்பூசி வழங்கிய பொலிஸார்களின் எண்ணிக்கை 17,914 ஆக அதிகரித்துள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 3 =

*