;
Athirady Tamil News

பல்வலியா? ( மருத்துவம்)

0

பாடாய்படுத்தும் வலிகளில் தலைவலியும், பல்வலியும்தான் உச்சம். அதுவும் இரவு நேரங்களில் பல் வலிக்க ஆரம்பித்தால் தூக்கம் தொலைவது நிச்சயம். காலையில் போய் டாக்டரை பார்த்துக் கொள்ளலாம். அதுவரை அட்ஜஸ்ட் செய்ய ரெண்டு பாட்டி வைத்தியம் இருக்கு. தெரிஞ்சுக்கங்க. தப்பில்லை.

* எந்த பல்லில் வலி இருக்கோ அந்த பகுதியில் கொஞ்சம் சர்க்கரையை அள்ளிப்போட்டு அப்படியே வாயை குதப்பிக்கிட்டு இருங்க. ஒரு 20, 25 மிளகை நன்றாக பொடிசெய்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்துக்கங்க. இந்த தண்ணீரை நன்றாக காய்ச்ச வேண்டும். காய்ச்சி எடுத்தவுடன் வலி இருக்கும் பகுதியின் வெளிப்புறத்தில் இந்த தண்ணீரை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலிகுறையும்.

* ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி, வலிக்கிற பல்லுக்கு அருகில் வைத்து அப்படியே கொஞ்சநேரம் வாயை மூடிக் கொண்டிருந்தாலும் பல்வலி குறையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 2 =

*