;
Athirady Tamil News

வெலிக்கடையில் திடீர் சோதனை !!

0

வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, அலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய, 11 அலைபேசிகள், 04 சிம் அட்டைகள் , 08 பற்றரிகள், 06 சார்ஜர்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + seven =

*