;
Athirady Tamil News

தனிமைப்படுத்தல் குறித்த புதிய அறிவிப்பு!!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி சுகாதார அதிகாரப் பிரிவிற்குட்பட்ட சில பிரதேசங்கள் நாளை காலை 05.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பிரதேசங்கள் பின்வருமாறு.

1. கபூர் வீதி,
2. மொஹினார் வீதி,
3. சின்னதொர வீதி,
4. டெலிகொம மாவத்தை, முதல் குறுக்குத்தெரு

You might also like

Leave A Reply

Your email address will not be published.