;
Athirady Tamil News

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி!!

0

இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*