பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.!! (வீடியோ, படங்கள்)

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் மாநகர சபை முதல்வரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் ( Bernard lelarge) யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் இ.ஜெயசீலன், மாநகர சபையின் செயலாளர் அ.சீராளன் உள்ளிட்டவர்களும் இனைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”