;
Athirady Tamil News

கட்டுநாயக்கவில் இன்றும் பலருக்குக் கொரோனா !!

0

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், சீதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று (03) 10 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

சீதுவவில் இன்று 7 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதால், அங்கு இதுவரையில் இனங்காணப்பட்ட மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 977ஆக அதிகரித்துள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் இன்று மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அங்குள்ள 50 தொழிற்சாலைகளில் 960 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 7 =

*