;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு!!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை ஆராய்ந்த அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி ஹருகுப்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல், இது தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one − one =

*