;
Athirady Tamil News

யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்க பயணம்!! (படங்கள்)

0

யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரையிலான நல்லிணக்க பயணம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது.

வடக்கிற்கும் தெற்கிற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கடந்த வாரம் குறித்த நடைபவணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பேரணியின் நிறைவில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 15 =

*