;
Athirady Tamil News

யாழ்.வட்டுக்கோட்டையில் நாளை இரத்ததான முகாம்!!

0

வட்டுக்கோட்டை கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வரர் ஆலயத் தொண்டர் சபையும், பரிபாலனசபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நாளை சனிக்கிழமை(06) காலை- 09 மணி முதல் வட்டுக்கோட்டை- மூளாய் வீதியில் உள்ள கணேச வாசிகசாலையில் நடைபெறும்.

குறித்த இரத்ததான முகாமில் குருதிக் கொடையாளர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு உயிர்காக்கும் இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

குருதிக் கொடையாளர்கள் 0771673697 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது வரவை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − fifteen =

*