;
Athirady Tamil News

இரணதீவில் அடக்கம் செய்வதை தவிர்த்து வேறு இடத்தை பரிசீலிக்குமாறு கோரி கவனயீர்ப்பு!! (வீடியோ)

0

கத்தோலிக்க மக்களின் மனோநிலையயும், உணர்வுகளை கருத்தில் கொண்டு இரணதீவில் முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதை தவிர்த்து வேறு இடத்தை பரிசீலிக்குமாறு கோரி நாளையதினம் அனைத்து கத்தோலிக்க மக்களும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை மங்களரஜா அடிகளார் தொரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*