;
Athirady Tamil News

“The Art of Leading People – Inspirational Leadership Secret” புத்தக வெளியீட்டு விழா!! (படங்கள்)

0

லெப்டினன்ட் கேணல் சன்னா கருணாரத்னாவின் தலைமை பற்றிய புதிய புத்தகமான ‘முன்னணி மக்களின் கலை – உத்வேகம் தரும் தலைமை ரகசியங்கள்’ ‘“The Art of Leading People – Inspirational Leadership Secret” புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வோதய தலைவர் வைத்திய கலாநிதி வின்யா ஆரியரட்ன அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்வில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர். இவ் நிகழ்வில் போதான படங்கள்…

சர்வோதய ஊடகப்பிரிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.