வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களது ஊடக சந்திப்பு!! (வீடியோ)

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து 10 நாளாக போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களது ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”