வெள்ள வடிகால் தூர்வாரும் பணிகளை வருகை தந்து பார்வையிட்டார் நா. உ. சிவஞானம் சிறீதரன்!! (படங்கள்)

யாழ் நகரை ஊடறுத்து செல்லும் பிரதான வெள்ள வடிகால் தூர்வாரும் பணிகளை இன்றைய தினம் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
இன்றைய தினம் ஊழியர்களுக்கான உணவுகளையும் வழங்கி வைத்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”


