;
Athirady Tamil News

ஷீரடி சாய கருணாலயத்தின் கும்பாபிஷேக விழா!! (படங்கள்)

0

அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் தாமரைக்குளம் என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ள் கருணாலயத்தில் ஶ்ரீ சற்குரு சாய்நாதரின் திருவுருவம் வருகின்ற 29 ந்திகதி பீடத்தில் ஏற்றிவைக்கப்பட்டு 31 ந்திகதி ஆலயத்தின் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி ஈழத்து இசைக்கலைஞர் ஜெயந்தன் கண்ணப்பு அவர்களின் இசைவடிவிலும் சீதா விவேக் , நிரோஷ் ஆகியோரின் எழுத்து வடிவிலும் உருவான சாய் நாதரின் பக்திப்பாடல்களின் இசை வெளியிட்டு விழாவும் இடம் பெறும்.

ஏப்ரல் 1ந்திகதி பால் குடமுழுக்கு இடம் பெற்று 2ந் திகதி மகாகும்பாபிஷேகம் குருஜி சிவசங்கர் அவர்களின் தலமையில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதனை ஆலய ஆதின கர்த்தாவாகிய விவேக் சீதா குடும்பத்தினர் தெரிவித்துள்shu; இலங்கையில் உள்ள சாய்பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 19 =

*