;
Athirady Tamil News

புங்குடுதீவு உலகமைய ஒருங்கிணைப்பாளர்களின் நிதிப்பங்களிப்பில் சீரமைக்கப்பட்ட வைரவர் கோயில் வீதி!! (படங்கள்)

0

பற்றைக்காடுகள் சூழ்ந்து ஆபத்தான பிரதேசமாக காணப்பட்டிருந்த புங்குடுதீவு முதலாம் வட்டாரம் வைரவர் கோயில் வீதி போக்குவரத்துக்கும் நடைபாவனைக்கும் உகந்தவாறு புங்குடுதீவு உலகமைய ஒருங்கிணைப்பாளர்களின் நிதிப்பங்களிப்பிலும் உறுப்பினர்களின் செயற்பாட்டிலும் சீரமைக்கப்பட்டுள்ளது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.