;
Athirady Tamil News

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

0

கடந்த முதலாம் திகதியிலிருந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 8 =

*