;
Athirady Tamil News

பொருளாதாரத்தில் நலிந்த உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் பிரதமர் மோடி!: நெல்லையில் அமித்ஷா பேச்சு !!

0

பொருளாதாரத்தில் நலிந்த உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் பிரதமர் மோடி என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், பிரதமர் விவசாயிகள், மீனவர்களை பற்றி கவலைப்படுகிறார்.

தமிழகத்தின் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பறைசாற்றி வருகிறார் என குறிப்பிட்டார். மேலும் அதிமுக, பாஜக தமிழகத்திற்காக பாடுபடுகிறது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.